3 கோடி முஸ்லிம் வாக்காளர்கள்

img

மும்பை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோல்சே அதிர்ச்சித் தகவல்

நாடு முழுவதும் 3 கோடி முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இதன் பின்னணியில் பாஜக இருப்பதாகவும், மும்பை உயர் நீதி மன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஜி. கோல்சே பாட்டீல் குற்றம் சாட்டி யுள்ளார்.